Contact Us

Name

Email *

Message *

Sunday 28 July 2013

குரு பாதார்ப்பணம் Guru Pādārpanam


ஸ்ரீ காஞ்சி ஸ்தல காமகோடி மட சம்ஸ்த்தானஸ்ய யந் மண்டநம்
ச்ரௌ தம் ப்ரம்ஹ ததாமநந்தி விபுதா நிரூபகம் நிர்குணம் 
தத் த்வம் ப்ரம்ஹ ஹி ஸ்ரீ சந்திரசேகர குரோ லோகாந் புநீஷே குணை:
யத்யத் கர்ம கரோமி தத்த தகிலம் த்வத் திவ்ய பாதார்ப்பணம்

எந்த ப்ரஹ்மத்தை வேதங்கள் உருவமற்றதெனவும் குணங்களற்றதெனவும் கூறுகின்றனவோ, எந்த ப்ரஹ்மம் உருவெடுத்து காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்து தனது குணாதிசயங்களால் உலகமெல்லாம் புனிதமாக்குகின்றனவோ அந்த "ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி" யென்னும் ஜகத் குருநாதரின் பாத சரணாரவிந்தங்களில் நாங்கள் எதைச் செய்கிலும் சமர்ப்பிக்கிறோம்.

sri kanchi sthala kamakoti mata samsthanasya yan mandanam
srow tam brahma tathamanandi viputa nirupagam nirgunam
tat tvam brahma hi sri chandrasekara guro lokan puneeshe gunaih
yatyat karma karomi tatta takilam tvat divya padarpanam

That brahman which the vedas say has no form or attribute, That brahman which has taken a human form and decorate the kanchi kamakoti peetam and sanctify the world by its characteristic features, To that jagatguru Sri Chandrasekara Sarawati's holy feet, we submit whatever we do.

No comments:

Post a Comment