Contact Us

Name

Email *

Message *

Tuesday 24 February 2015

Maheshwara Sutra

माहेश्वर सूत्र : Sanskrit alphabet


“नृत्यावसाने नटराज राजः ननाद ढक्वाम नवपंच वारम। 
उद्धर्तु कामाद सनकादि सिद्धै एतत्विमर्शे शिव सूत्र जालम।”

अर्थात नृत्य की समाप्ति पर भगवान शिव ने अपने डमरू को विशेष दिशा-नाद में चौदह (नौ+पञ्च वारम) बार चौदह प्रकार की आवाज में बजाया। उससे जो चौदह सूत्र बजते हुए निकले उन्हें ही “शिव सूत्र” या माहेश्वर सूत्र के नाम से जाना जाता है।

A famous verse in Sage Panini’s Ashtadhyayi says that the Panini grammar that is in use now is graced by Lord Shiva. Hence the first known organized sounds are known as the Maheshwara Sutra - Maheshwara being another name of Lord Shiva. Here is the verse from Panini's Ashta-Dhyayi:

"At the end of His Cosmic Dance, Shiva, the Lord of Dance, with a view to bless the sages Sanaka and so on, played on His Damaru fourteen times, from which emerged the following fourteen Sutras, popularly known as Shiva Sutras or Maheshwara Sutras".

The fourteen sounds of the Maheshwara Sutra, also known as the 'akshara-samamnaya', or the 'recitation of phonemes', is also the most ancient known Sanskrit alphabet sequence. It is at the same time a powerful Mantra and the vibrations of its sound are known to have healing powers. Here are the sounds:

१. अ इ उ ण्। 
२. ॠ ॡ क्। 
३. ए ओ ङ्। 
४. ऐ औ च्। 
५. ह य व र ट्। 
६. ल ण् 
७. ञ म ङ ण न म्। 
८. झ भ ञ्। 
९. घ ढ ध ष्। 
१०. ज ब ग ड द श्। 
११. ख फ छ ठ थ च ट त व्। 
१२. क प य्। 
१३. श ष स र्। 
१४. ह ल्।

Every language consists of a collection of symbols which are assumed to be basic atomic unit of the language. These sysmbols are called alphabet. In Sanskrit, alphabets are defined with the help of above given माहेश्वर सूत्र. It is very interesting to note that instead of giving individual alphabets, संस्कृत भाषा defines alphabets as a group of individual alphabets. So for example, श ष स र् forms one group and all the 14 groups above forms the whole संस्कृत भाषा alphabet. It must be noted that although we have employed Devanagari (देवनागरी) symbols for representing alphabets, संस्कृत is a phonetic language and is not tied by any script. As long as you have a distinct symbol for each sound, you can use any collection of symbol to write संस्कृत. Further since conventionally संस्कृत used to be transferred from one generation to next through an oral tradition, संस्कृत may be learned without any written symbol for sounds. However for this one has to develop his mind from childhood by living in a संस्कृतपावन environment. This also indicates why learning संस्कृत can dramatically increase your intellectual capability.

மாஹேஸ்வர ஸூத்ரம் - ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் விளக்கம்

"ஶிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு.

ஶிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத ஶிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போதான் பாஷா ஶாஸ்த்ரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு.  ஆடற ஶிவனுக்கு நடராஜான்னு பேர். "மஹாகாலோ மஹாநட:"ன்னு அமரகோசம் சொல்றது. 

நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது? அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.

வாத்யங்கள்ள மூணு வகை. ஸர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்]. இதுல, ஸர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா…சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அதுமாதிரி, நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல, "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட விஸ்வரூபத்தை தர்ஶனம் பண்ற ஶக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே ஶக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து, அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஶனம் பண்ணி, த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா….ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14 ஶப்தங்களா விழுந்துது. அந்த ஶப்தங்களோட கணக்கு மாதிரியே, வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா…..நடராஜாவோட சாப்பும் 14 ஶப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள, பாணினி மஹரிஷிங்கறவர், அந்த 14 ஶப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு, "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர்.

இந்த பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மாஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ஶ்
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்…..

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.

சலங்கை "ஜல்ஜல்"ன்னு ஶப்திக்கறது; டமாரம் "திமுதிமு"ன்னு அதிர்ந்தது; மேளம் "டம்டம்"ன்னு கொட்டறதுன்னு சொல்றோம். இல்லியா? வாஸ்தவத்ல இதே ஶப்தமா அதுகள்ளேர்ந்து வருது? ஆனாலும், ஏதோ கிட்டிமுட்டி வர்றதை சொல்றோம். "பீப்பீ" ன்னு நாயனம் ஊதினதா சொல்லுவோமே ஒழிய, "பீப்பீ"ன்னு தவில் வாசிச்சான்னா சொல்லுவோம்? மேளத்தை "டம்டம்"; ம்ருதங்கத்தை "திம்திம்"; நாயனத்தை "பீப்பீ", சங்கை "பூம்பூம்"; வீணை மாதிரி மீட்ற வாத்யங்களை "டொய்ங் டொய்ங் " ங்கறோம்.

No comments:

Post a Comment