Contact Us

Name

Email *

Message *

Thursday 19 March 2015

Soundarya Lahari - Sloka: 8


Beneficial Results: 
ஜனன மரண நிவ்ருத்தி Liberation from the cycle of birth and death
Release from all kinds of bondages, imprisonment and debt, fulfillment of all desires.


सुधासिन्धोर्मध्ये सुरविट-पिवाटी-परिवृते
मणिद्वीपे नीपो-पवनवति चिन्तामणि गृहे ।
शिवकारे मञ्चे परमशिव-पर्यङ्क निलयाम्
भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्द-लहरीम् ॥ ८ ॥

தேவியின் சிந்தாமணி க்ருஹம் [ஜனன மரண நிவ்ருத்தி]

ஸுதா ஸிந்தோர்-மத்த்யே ஸுரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே |
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலையாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம் || 8 ||

தாயே, அமுதக் கடலின் நடுவில், கற்பகத் தருக்களால் சூழப்பட்ட ரத்தினமயமான தீவில், கதம்ப மரங்கள் நிறைந்ததும், சிந்தாமணிகளால் அமைந்ததுமான அரண்மனையில், அதிவிசேஷமான மஞ்சத்தில் சதாசிவன் மடியில் அமர்ந்தவளும், ஞான-ஆனந்த அலை போன்றவளுமான உன்னை ஒரு சில புண்ணியசாலிகளே தியானம் செய்ய முடிகிறது.

ஸுதாஸிந்த்தோர்; - அமிர்தகடலின்; மத்த்யே - நடுவில் ; ஸுரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே - கல்பவிருக்ஷத் தோப்புக்களால் சூழப்பட்ட; மணித்வீபே எனப்படும் ரத்ன தீவீல் (நீப-உபவனவதி) கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணி க்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே) மங்களகரமான சிம்மாஸனத்தில் பரமசிவனின் மடியில் (பரமசிவ-பர்யங்க நிலையாம்) சிதானந்தலஹரியாக (ஞானகடலலையாக) இருக்கும் உன்னை (தன்யா) புண்ணியவான்களான (கதிசன்) சிலரே பஜந்தி செய்ய முடிகிறது.

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸுதாஸாகரமத்யஸ்தா
  • சிந்தாமணிக்ருஹாந்தஸ்தா
  • கதம்பவநவாஸிநீ
  • சிவகாமேஸ்வராங்கஸ்தா
  • பஞ்சப்ரஹ்மாஸநஸ்திதா
  • ஸச்சிதானந்தரூபிணி

sudhāsindhormadhye suraviṭa-pivāṭī-parivṛte
maṇidvīpe nīpo-pavanavati cintāmaṇi gṛhe |
śivakāre mañce paramaśiva-paryaṅka nilayām
bhajanti tvāṃ dhanyāḥ katicana cidānanda-laharīm || 8 ||

In the middle of the sea of nectar,
In the isle of precious gems,
Which is surrounded by wish giving Kalpaga trees,
In the garden Kadamba trees,
In the house of the gem of thought,
On the all holy seat of the lap of the great God Shiva,
Sits she who is like a tide
In the sea of happiness of ultimate truth,
And is worshipped by only by few select holy men.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:8, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.856-860 of Deivathin Kural Vol.6, 4th imprn)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment