Contact Us

Name

Email *

Message *

Thursday 8 October 2015

Bhaja Govindaṁ - Verse 8


काते कान्ता कस्ते पुत्रः 
संसारोऽयमतीव विचित्रः । 
कस्य त्वं कः कुत आयातः 
तत्त्वं चिन्तय तदिह भ्रातः ॥ ८॥

कौन तुम्हारी पत्नी है, कौन तुम्हारा पुत्र है, ये संसार अत्यंत विचित्र है, तुम कौन हो, कहाँ से आये हो, बन्धु ! इस बात पर तो पहले विचार कर लो.

kāte kāntā kaste putraḥ
saṁsāro'yamatīva vicitraḥ |
kasya tvaṁ kaḥ kuta āyātaḥ
tattvaṁ cintaya tadiha bhrātaḥ || 8 ||

Who is your wife ? Who is your son ? Strange is this samsAra, the world. Of whom are you ? From where have you come ? Brother, ponder over these truths.

காதே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயமதீவ விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத: || 8 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

உன் மனைவி யார்? உன் மகன் யார்? இந்த சம்சாரம் மிகவும் விசித்ரமானது.  நீ தான் யாருடையவன்? எங்கிருந்து வந்தாய்? அந்த தத்துவத்தை இங்கு எண்ணிப்பார் தம்பி.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

அத்தைமகள் மாமன்மகன்
எத்தனை விதங்களிவை
அத்தனையும் மாயை யலவோ?

அன்புமகனை மக்களென
வந்தவைகள் யாவையும்உன்
ஆசையில் விளைந்த தலவோ?

தொத்திவரும் பாசம்இதில்
தோளமரும் சொந்தமெது
சொல்லவொரு வார்த்தை உளதோ?

தோன்றுமுயிர் யாவுர் உனை
வேறுஎன எண்ணியபின்
துன்பநிலை மாற்ற லரிதோ?

இத்தனை விதங்களிலும்
சிக்கலை வளர்த்துநிதம்
ஏங்குவதில் என்ன பயனே?

ஏர்முனையைக் கண்டவனை
போர்முனையை வென்றவனை
எப்பொழுதும் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment