Contact Us

Name

Email *

Message *

Sunday 15 May 2016

Atmarpanastuti - Sloka 21


ब्रह्मॊपॆन्द्रप्रभृतिभिरपि स्वॆप्सितप्रार्थनाय
स्वामिन्नग्रॆ चिरमवसरस्तॊषयद्भिः प्रतीक्ष्यः ।
द्रागॆव त्वां यदिह शरणं प्रार्थयॆ कीटकल्पः
तद्विश्वाधीश्वर तव कृपामॆव विश्वस्य दीनॆ ॥ २१ ॥

ப்ரஹ்மோபேந்த்ரப்ரப்ருதிபிரபி ஸ்வேப்ஸிதப்ரார்த்தனாய
ஸ்வாமின்னக்ரே சிரமவஸரஸ்தோஷயத்பி: ப்ரதீக்ஷ்ய: |
த்ராகேவ த்வாம் யதிஹ சரணம் ப்ரார்த்தயே கீடகல்ப:
தத்விச்வாதீச்வர தவ க்ருபாமேவ விச்வஸ்ய தீனே || 21 || 

ஏ ஸர்வேசா! ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்கள் கூட உன்னிடம் தங்களுடைய அபீஷ்டங்களைத் தெரிவித்து வேண்டிக்கொள்ளும் பொருட்டு உன் வாயிலில் வந்து நின்று துதி செய்து உன்னைக் கண்டுகொள்ள ஸந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும் பொழுது அல்ப பிராணியாகிய நான் நினைத்த மாத்திரத்தில் உன்னை அழைத்து எனக்குச் சரணமளிக்கும்படி வேண்டுகின்றேனே! இந்த உரிமை எனக்கு எப்படிக் கிடைத்ததென்றால் நீ தீனர்களிடம் தயையுடையவன் என்ற பெரியோர்களின் மொழியை நம்பியே யல்லாது வேறு எவ்விதமாகும்?

brahmOpEndraprabhRutibhirapi svEpsitaprArthanAya
svAminnagrE chiramavasarastOShayadbhiH pratIkShyaH |
drAgEva tvAM yadiha sharaNaM prArthayE kITakalpaH
tadvishvAdhIshvara tava kRupAmEva vishvasya dInE || 21 ||

O Lord, even BrahmA, ViShNu and other gods have to wait long before You propitiating You, seeking an opportunity to pray for the fulfilment of their desires. I, who am only like a worm. pray for quick refuge in You, only because of my faith in Your compassion, O Lord of the universe.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment