Contact Us

Name

Email *

Message *

Sunday 10 July 2016

Atmarpanastuti - Sloka 29



आलॊच्यैवं यदि मयि भवान् नाथ दॊषाननन्तान्
अस्मत्पादाश्रयणपदवीं नार्हतीति क्षिपॆन्माम् ।
अद्यैवॆमं शरणविरहाद्विद्धि भीत्यैव नष्टं
ग्रामॊ गृह्णत्यहिततनयं किं नु मात्रा निरस्तम् ॥ २९ ॥

ஆலோச்யைவம் யதி மயி பவான் நாத தோஷாநநன்தான்
அஸ்மத்பாதாச்ரயணபதவீம் நார்ஹதீதி க்ஷிபேன்மாம் |
அத்யைவேமம் சரணவிரஹாத்வித்தி பீத்யைவ நஷ்டம்
க்ராமோ க்ருஹ்ணாத்யஹிததனயம் கிம் நு மாத்ரா நிரஸ்தம் || 29 ||

என் குற்றங்களையே எண்ணி இவன் நம்மிடம் சரண்புக யோக்யன் அல்லன் என்று என்னை நீ உதைத்துத்தள்ளி விடுவாயானால் வேறு வகை தெரியாமல் இந்த க்ஷணமே நான் பயத்தினால் ஹ்ருதயம் வெடித்துப் போய்விடுவேன். தாய் வேண்டாமென்று தள்ளிய துஷ்டப்பிள்ளையை உலகத்தில் யார் ஏற்றுக் கொள்ளுவார்கள்?

AlOchyaivaM yadi mayi bhavAn nAtha dOShAnanantAn
asmatpAdAshrayaNapadavIM nArhatIti kShipEnmAm |
adyaivEmaM sharaNavirahAdviddhi bhItyaiva naShTaM
grAmO gRuhNatyahitatanayaM kiM nu mAtrA nirastam || 29 ||

O Lord, if, considering all these innumerable faults of mine You reject me saying that I do not deserve to be given refuge at Your feet, then know that I am lost now itself out of the fear of lack of a protector. Will the village accept an unfavourable son who has been rejected by his mother herself?



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment