Contact Us

Name

Email *

Message *

Saturday 26 November 2016

Shivananda Lahari - Sloka: 4


வேறு எதையும் விரும்பாத பக்தி | Bhakti that desire nothing else


सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।
हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं
चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥
    
ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா: க்ஷுத்ரபலதா
ந மன்யே ஸ்வப்னே வா ததனுஸரணம் தத்க்ருதபலம் |
ஹரிப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜாமஸுலபம்
சிரம் யாசே சம்போ தவ பதாம்போஜபஜனம் || 4 ||

இந்த உலகில் மிகக்குறைவான பலனைத் தரக்கூடிய தேவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களை வழிபடவோ, அதன்மூலம் பயனடையவோ நான் கனவிலும் எண்ணமாட்டேன். ஈசனே! உனக்கு மிக அருகிலேயே இருந்தாலும்கூட, விஷ்ணு, பிரம்மா முதலியவர்களாலும் அடைவதற்கரியதான உன்னுடைய திருவடித் தாமரையைப் பணிந்து தொழுவதையே நான் என்றும் வேண்டி நிற்கிறேன்.   

sahasraṃ vartante jagati vibudhāḥ kśudra-phaladā
na manye svapne vā tad-anusaraṇaṃ tat-kṛta-phalam |
hari-brahmādīnāṃ-api nikaṭa-bhājāṃ-asulabhaṃ
ciraṃ yāce śambho śiva tava padāmbhoja-bhajanam || 4 ||

Thousands of Gods abound, 
Offering trifling gifts to them who pray, 
And never even in my dreams would I pray. 
Or request gifts from them. 
To Shiva who is close to Vishnu, Brahma and other Gods, 
But who is difficult for them to near, 
I would beseech and beg always, 
For his lotus like feet.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment