Contact Us

Name

Email *

Message *

Sunday 11 December 2016

Shivananda Lahari - Sloka: 5


சிவனது கருணையைக் கோருதல் | Plead for Shiva's mercy


स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ॥ ५॥
    
ஸ்மிருதௌ சாஸ்த்ரே வைத்யே சகுன: கவிதா கான பணிதௌ
புராணே, மந்த்ரே வாஸ்துதி நடனஹாஸ்யேஷ் வசதுர: |
கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர் பவதி மயி கோஸஹம் பசுபதே
பசும்மாம் ஸர்வஜ்ஞ ப்ரதித க்ருபயா பாலய விபோ || 5 ||

மனு முதலிய தர்ம சாஸ்திர நூல்களிலும், ஜோதிடம் முதலிய கலைகளிலும், வைத்திய நூல்களிலும் பிறரை மகிழ்விப்பதிலும், புராணங்களைப் பற்றி விரிவுரை நிகழ்த்துவதிலும். மந்திரங்களைப் பயன்படுத்துதலிலும், நடிப்பு போன்ற கலைகளை வெளிப்படுத்துவதிலும் நான் சிறிதும் ஆற்றலில்லாதவன். எல்லாவற்றையும் அறிந்தவரும். உயிர்கள் அனைத்தின் தலைவரும், எங்கும் நிறைந்தவருமான ஈசனே! ஒன்றுமறியாதவனாகிய என்னை உம் அளவற்ற கருணையால் காத்தருள்வீராக!  

smṛtau śāstre vaidye śakuna-kavitā-gāna-phaṇitau
purāṇe mantre vā stuti-naṭana-hāsyeśu-acaturaḥ |
kathaṃ rājnāṃ prītir-bhavati mayi ko(a)haṃ paśu-pate
paśuṃ māṃ sarvajna prathita-kṛpayā pālaya vibho || 5 ||

Ignoramus I am in the science of law, 
In the science of life, 
In the art of medicine, 
In interpretation of events, 
In the art of poems and song, 
In the difficult tomes of arty grammer, 
In the holy books of yore, 
In the psalms of Vedas. 
In singing about your great deeds, 
In the art of dance and in art of comedy, 
And so how can I get favour of Kings? 
Oh Lord of all beings, 
Oh all knowing one, 
Of most famous one, 
And Oh , all pervading one, 
Tell me who am I? 
And be pleased to protect me , 
Showering on me your sea of mercy. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment