Contact Us

Name

Email *

Message *

Wednesday 25 January 2017

Shivananda Lahari - Sloka: 8


சிவனை விட மேலான தெய்வமில்லை | No god is superior to Shiva


यथा बुद्धिः शुक्तौ रजतमिति काचाश्मनि मणि-
र्जले पैष्टे क्षीरं भवति मृगतृष्णासु सलिलम् ।
तथा देवभ्रान्त्या भजति भवदन्यं जडजनो
महादेवेशं त्वां मनसि च न मत्वा पशुपते ॥ ८॥

யதா புத்தி: சுக்தௌ ரஜதமிதி காசாச்மனி மணிர்ஜலே
பைஷ்டே க்ஷீரம் பவதி ம்ருகத் ருஷ்ணா ஸுஸலிலம் |
ததா தேவ ப்ராந்த்யா பஜதி பவதன்யம் ஜடஜனோ
மஹாதேவேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே || 8 ||

பசுபதியே! சிப்பியை வெள்ளி என்றும், கல்லை வைரம் என்றும், மாவு கலந்த நீரைப் பால் என்றும், கானலை நீர் என்றும் மனம் எண்ணி எப்படி ஏமாறுகிறதோ, அப்படித்தான் அறியாமை மிக்க மனிதன், தேவர்களெல்லாம் போற்றி வணங்கக் கூடிய மேலான தெய்வமான உன்னை மனத்தில் நினைத்துக் தொழாமல் வேறு தெய்வங்களைச் சேவிக்கிறான்.   

yathā buddhiḥ-śuktau rajatam iti kācāśmani maṇir-
jale paiśṭe kśīraṃ bhavati mṛga-tṛśṇāsu salilam |
tathā deva-bhrāntyā bhajati bhavad-anyaṃ jaḍa jano
mahā-deveśaṃ tvāṃ manasi ca na matvā paśu-pate || 8 ||

Similar to the intellect calling,
The shell as silver, 
The stones of glass as precious gems, 
Water mixed with flour as milk, 
The mirage as water, 
Oh God of all beings, 
The foolish ones worship, 
Other gods than you, 
Without thinking of you, 
Who is the greatest God of all. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment