Contact Us

Name

Email *

Message *

Monday 24 April 2017

Shivananda Lahari - Sloka: 14


பரமசிவன் தீனபந்து | Parameshvara is the kith and kin of the poor


प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धुः पशुपते
प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः ।
त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः
प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ॥ १४॥

ப்ரபுஸ்த்வம் தீனானாம் கலு பரமபந்து: பசுபதே
ப்ரமுக்யோஹம் தேஷாமபி கிமுத பந்துத்வமனயோ: |
த்வயைவ க்ஷந்தவ்யா: சிவ மதபராதாச்ச ஸகலா:
ப்ரயத்னாத்கர்த்தவ்யம் மதவனமியம் பந்துஸரணி || 14 ||

பசுபதியான சர்வேஸ்வரனே! மகாப்பிரபுவான நீ எளியவரான அடியவர்களுக்குச் சிறந்த உறவினன் அல்லனோ? எளியவர்களிலும் மிக எளியவனான எனக்கும் உனக்கும் இடைப்பட்ட உறவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? கருணை மிக்க மனம் படைத்தவனே! என் குற்றங்கள் யாவும் உன்னால் பொறுத்தருளத் தக்கவைதாம் என்பதால், உன்னுடைய பெருமுயற்சியால்தான் நான் காத்து ரட்சிக்கப்பட வேண்டும்.

prabhus-tvaṃ dīnānāṃ khalu parama-bandhuḥ paśu-pate
pramukhyo(a)haṃ teśām-api kim-uta bandhutvam-anayoḥ |
tvayaiva kśantavyāḥ śiva mad-aparādhāś-ca sakalāḥ
prayatnāt-kartavyaṃ mad-avanam-iyaṃ bandhu-saraṇiḥ || 14 ||

Lord and the only close relation, of the poor, 
You are, Oh Lord of all beings, 
And what more needs there to tell about the relation between us 
When I am the poorest among the poor. 
You have to pardon all my sins, 
And my protection is to be done by your effort, 
For it is the only way between those who are related



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment