Contact Us

Name

Email *

Message *

Thursday 6 July 2017

Shivananda Lahari - Sloka: 19


தலையெழுத்தை மாற்றும் க்ருபை | The grace to change the fate


दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके
दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥ १९॥

துராசா பூயிஷ்டே துரதிப க்ருஹத் வார கடகே
துரந்தே ஸம்ஸாரே துரித நிலயே து: க்க ஜனகே |
மதாயாஸம் கிந்ந வ்யபநயஸி கஸ்யோ பக்ருதயே
வதேயம் ப்ரீதிச்சேத் தவசிவ க்ருதார்த்தா: கலு வயம் || 19 ||

தீய ஆசைகள் நிறைந்ததும், தீயவர்களான அதிகாரிகளின் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்துவதும், தீய முடிவை உடையதும், பாவத்திற்கிருப்பிடமானதுமான துன்பத்தின் விளைநிலமாகிய பிறவிச் சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் என் துன்பத்தை நீ போக்காத காரணம் தான் என்ன? என் தலையில் பிரம்மா எழுதிய எழுத்துப் பொய்யாகாதிருக்கும் பொருட்டு பிரம்மாவுக்கு நீ உதவும் உத்தியா? பக்தர்களிடம் உன் கருணை இத்தகையதெனில் நாங்கள் அதிலிருந்து மீண்டவர்கள் தாம்.

durāśā-bhūyiśṭhe duradhipa-gṛha-dvāra-ghaṭake
durante saṃsāre durita-nilaye duḥkha janake |
madāyāsam kiṃ na vyapanayasi kasyopakṛtaye
vadeyaṃ prītiś-cet tava śiva kṛtārthāḥ khalu vayam || 19 ||

I am caught in the whirlpool of life, 
Filled with desires that are evil, 
Taking one to the door of evil masters, 
That which always end in evil, 
That which is store house of sins, 
And that which always leads to sorrow. 
Are you not giving solace from my mire of sorrow, 
So that the letters written by Brahma are true, 
Ne pleased to tell, my Lord. 
If this is your grace and affection, Oh Lord, 
We indeed are more than fulfilled.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment