Contact Us

Name

Email *

Message *

Saturday 19 August 2017

Shivananda Lahari - Sloka: 22


உள்ளங்கவர் கள்வன் | Thief of Hearts


प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।
इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥

ப்ரலோ பாத்யை ரர்த்தாஹரண பரதந்த்ரோ தனிக்ருஹே
ப்ரவேசோத் யுக்தஸ்ஸன் ப்ரமதி பஹுதா தஸ்கரபதே |
இமம் சேதச்சோரம் கதமிஹ ஸஹே சங்கர விபோ
தவாதீனம் க்ருத்வா மயி நிரபராதே குரு கிருபாம் || 22 ||

மங்களங்களை அருள்பவரே! (அடியவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்) கள்வர் தலைவரே! பேராசை போன்ற தீய குணங்களைக் கொண்டு பிறர் பொருளைக் கவர்வதிலேயே மனத்தைச் செலுத்தி, செல்வர்களின் இல்லங்களை அடைவதிலேயே எண்ணமுடையதாய் என் பாழ்மனம் சுழலுகிறது. இந்த மனம் என்றும் திருடனை நான் எப்படி பொறுத்துக் கொள்வேன் ? இதை உனக்கு அடங்குமாறு செய்து, என்னைக் குற்றமற்றவனாக்கி எனக்கு அருள் புரிவாயாக!
       
pralobhādyair-arthāharaṇa-para-tantro dhani-gṛhe
praveśodyuktaḥ-san bhramati bahudhā taskara-pate |
imaṃ cetaś-coraṃ katham-iha sahe śankara vibho
tavādhīnaṃ kṛtvā mayi niraparādhe kuru kṛpām || 22 ||

Filled with avarice and jealousy, 
Intent on stealing other’s wealth, 
Trying to enter the houses of the rich, 
This my mind in many ways is wandering, 
Oh lord of all thieves. 
How will I ever tolerate, 
This mind which is a thief, 
Sankara .who is every where? 
So take it under your control, 
And show mercy on this innocent one. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment