Contact Us

Name

Email *

Message *

Monday 2 October 2017

Shivananda Lahari - Sloka: 25


வ்ருஷபாரூட சேவை | Vrishabarooda Darshan


स्तवैर्ब्रह्मादीनां जयजयवचोभिर्नियमिनां
गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि ।
स्थितं नीलग्रीवं त्रिनयनमुमाश्लिष्टवपुषं
कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ॥ २५॥

ஸ்தவைர் ப்ரஹ்மாதீனாம் ஜயஜய வசோபிர் நியமினாம்
கணானாம் கேலீபிர் மதகல மஹோக்ஷஸ்ய ககுதி |
ஸ்திதம் நீலக்ரீவம் த்ரிநயனம் உமாச்லிஷ்டவபுஷம்
கதா த்வாம் பச்சேயயம் கரத்ருத ம்ருகம் கண்ட பரசும் || 25 ||

பிரம்மன் முதலிய தேவர்களின் துதிகளோடும், நியம முறைப்படி தொழும் ரிஷிகளின் ஜயஜய என்ற முழக்கங்களோடும், சிவகணங்களின் விளையாட்டுகளைக் கண்டு களித்தபடி, செழித்துப் பருத்து விளங்கும் காளையின் திமிலின் மேல் வீற்றிருப்பவரும், நஞ்சு தங்கியதால் நீலவண்ணத்தில் கழுத்து அமையப் பெற்றவரும், முக்கண்ணரும், உமாதேவியாரால், தழுவப்பெற்ற உடலைப் படைத்தவரும் கைகளில் மானையும், கண்டக் கோடரியையும் ஏந்தியுள்ளவரும் ஆன உன்னை நான் எப்போது மகிழ்வேன்?
         
stavair-brahmādīnāṃ jaya-jaya-vacobhir-niyamānāṃ
gaṇānāṃ kelībhir-madakala-mahokśasya kakudi
sthitaṃ nīla-grīvaṃ tri-nayanaṃ-umāśliśṭa-vapuśaṃ
kadā tvāṃ paśyeyaṃ kara-dhṛta-mṛgaṃ khaṇḍa-paraśum || 25 ||

When will I see Him, 
Who is praised by Brhama and other Gods, 
Who is surrounded by ascetics chanting “Victory, Victory”, 
Who is crowded by the jesting and playing attendants, 
Who Sits on the hump of the fat rutting bull, 
Who has blue neck and three eyes, 
Who is embraced by his consort Uma, 
And who has the deer and hatchet in his hand.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment