Contact Us

Name

Email *

Message *

Friday 1 December 2017

Shivananda Lahari - Sloka: 29


சாக்ஷுஷீ தீக்ஷை | Chaksushi Diksha


त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥

த்வத் பாதாம்புஜ மர்ச்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யன்வஹம்
த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ |
வீக்ஷாம் மே திச சாக்ஷுஷீம் ஸகருணாம் திவ்யைச் சிரம் ப்ரார்த்திதாம்
சம்போ லோக குரோ மதிய மனஸஸ் ஸெளக்யோபதேசம் குரு || 29 || 

எங்கும் நிறைந்த ஈசனே! உன் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன். யாவற்றிலும் சிறந்த உம்மை எப்போதும் தியானம் செய்கிறேன். இறைவனான உன்னையே என் வாக்கினால் பிரார்த்தனை செய்வதுடன் உன்னையே சரணடைகிறேன். சகல இன்பங்களையும் நல்கும் சம்புவே! தேவலோகத்தில் உள்ளவர்களே விரும்பி எதிர்பார்க்கும் உன் கண்ணின் கடைப்பார்வை நோக்கை என்மீது செலுத்துவாயாக! சகல உலகங்களுக்கும் குருவானவரே! என் உள்ளத்திற்குப் பேரின்பத்தைத் தரும் நல்லுபதேசத்தையும் செய்தருள்வாயாக!
         
tvat-pādāmbujam-arcayāmi paramaṃ tvāṃ cintayāmi-anvahaṃ
tvām-īśaṃ śaraṇaṃ vrajāmi vacasā tvām-eva yāce vibho |
vīkśāṃ me diśa cākśuśīṃ sa-karuṇāṃ divyaiś-ciraṃ prārthitāṃ
śambho loka-guro madīya-manasaḥ saukhyopadeśaṃ kuru || 29 ||

I offer devotions to thine lotus like feet, 
I meditate on thee who is the greatest, 
I seek thy refuge, Oh my Lord, 
And by my words I beg from you, Oh Vibhu, 
To bless me with the merciful divine sight, 
Which is always sought by the Gods, 
Oh teacher of the universe, 
Teach me the way of the lesson happy living.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment