Contact Us

Name

Email *

Message *

Sunday 26 February 2017

Soundarya Lahari - Sloka: 56


Beneficial Results: 
நேத்ர தோஷ நிவாரணம் Protection from evil eyes. 
Victory over inimical people, controlling secret activities. Freedom from imprisonment; cures physical or mental problems. Causes rain.


तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिता 
निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः । 
इयं च श्रीर्बद्धच्छदपुटकवाटं कुवलयम् 
जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥ ५६॥

Friday 24 February 2017

Shivananda Lahari - Sloka: 10


பக்தியிருந்தால் எப்பிறவியும் நல்லதே | Any birth is good with bhakti


नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता 
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् । 
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी- 
विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥ १०॥

Monday 20 February 2017

Sri Rudra Roopam Dhyanam

 नमः शिवाय 

Worship of Shivalinga


The popular belief is that the Shiva Lingam represents the phallus or the virile organ, the emblem of the generative power or principle in nature. This is not only a serious mistake, but also a grave blunder. In the post-Vedic period, the Linga became symbolical of the generative power of the Lord Shiva. Linga is the differentiating mark. It is certainly not the sex-mark. You will find in the Linga Purana: Pradhanam prakritir yadahur-lingamuttamam; Gandhavarnarasairhinam sabda-sparsadi-varjitam - The foremost Linga which is primary and is devoid of smell, colour, taste, hearing, touch, etc., is spoken of as Prakriti (Nature).

Linga means ‘mark’, in Sanskrit. It is a symbol which points to an inference. When you see a big flood in a river, you infer that there had been heavy rains the previous day. When you see smoke, you infer that there is fire. This vast world of countless forms is a Linga of the Omnipotent Lord. The Shiva Linga is a symbol of Lord Shiva. When you look at the Linga, your mind is at once elevated and you begin to think of the Lord.

Lord Shiva is really formless. He has no form of his own and yet all forms are His forms. All forms are pervaded by Lord Shiva. Every form is the form or Linga of Lord Shiva.

Saturday 18 February 2017

ஸ்ரீ உ.வே. ஸ்வாமிநாத ஐயர் Sri U. V. Swaminatha Iyer

19.2.1855 - 28.4.1942
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் ஸ்வாமிநாத ஐயர்.

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. ஸ்வாமிநாத ஐயர் என்கிற உ.வே.சா.!

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையர் - சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

Friday 10 February 2017

Soundarya Lahari - Sloka: 55


Beneficial Results: 
அண்டரோக நிவாரணம் Cures hydrocele and elephantiasis.
Clear vision, unravelling secrets and discovering hidden treasures and secrets.


निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगती 
 तवेत्याहुः सन्तो धरणिधरराजन्यतनये । 
त्वदुन्मेषाज्जातं जगदिदमशेषं प्रलयतः 
 परित्रातुं शङ्के परिहृतनिमेषास्तव दृशः ॥ ५५॥

Wednesday 8 February 2017

தைப்பூசச் சிறப்பு


தை மாசத்தில் பௌர்ணமியன்று பூச நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூசம் பல சிறப்புக்களைக் கொண்டது. பாரதம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் இடங்களான இலங்கை, சிஙகப்பூர். மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றநாடுகளிலும் சிறப்பபாக கொண்டாடப்படுகிறது.

Shivananda Lahari - Sloka: 9


சித்தமே சிவபூஜைக்குகந்த மலர் | 'Lotus of the heart' is ideal for Shiva pooja


गभीरे कासारे विशति विजने घोरविपिने 
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः । 
समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते 
सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥ ९॥

Thursday 2 February 2017

மஹாசிவராத்திரி மஹிமை

1952ம் ஆண்டு பிப்.23ல் நடந்த மஹாசிவராத்திரியன்று, காஞ்சி மஹாபெரியவர் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடி கிராமத்தில் தங்கி இருந்தார். அங்கு பக்தர்கள் மத்தியில் பரமசிவன் மஹிமை குறித்து அவர் பேசியது எல்லாரையும் கவர்ந்தது. பெரியவருடன் 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன், புத்தகம் ஒன்றில் இருந்த இது குறித்து கூறினார்.

உருக்கப்பட்ட நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தை அடையும். கடவுளும் உருவமற்ற நிலையில் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அவரே பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பூரணமாகும் போது பக்திக்கு கட்டுப்பட்டு உருவம் தாங்கி வருகிறார். விஷ்ணு போல சிவன் அவதரிக்காவிட்டாலும், அநேகமான மோகன ரூபங்களை எடுத்து நம்மைக் காக்கிறார்.